• Jan 18 2025

"அமரன்" ஆட்டம் ஆரம்பம்... சிவகார்த்திகேயன் வெளியிட்ட தரமான வீடியோ...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் "அமரன்". இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் "மேஜர் முகுந்த் வரதராஜன்" என்ற உண்மை வீரன் ஒருவனின் பயோ பிக் கதையினை எடுத்து நடிக்கிறார். இந்நிலையில் தனது டுவிட்டரில் ஒரு வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.  


எதிர்வரும் அக்டோபர் 31ம் திகதி  தீபாவளியுடன் உலக அளவில் வெளியாகியுள்ளது.  "அமரன் " திரைப்படமானது சிவகார்த்திகேயன் ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு திரைப்படமாகும். 


இந்நிலையில் "அமரன்" திரைப்படம் தொடர்பாக நினைவூட்டல் காணொளியொன்றை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் போர்கள், போராட்டங்கள், தியாகங்களை நினைவுகூர்வோம் என குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. 

 

Advertisement

Advertisement