• Jan 02 2025

நடிகர் திலகம் முன்னாடியே நடிச்சேன்! இயக்குநர் பேரரசு பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் பேரரசு சமீபத்திய பேட்டில் " நான் நடிகர் திலகம் முன்னாடியே நடிச்சேன் அதை அவர் கவனிச்சு என்னப்பா இப்படி நடிக்கிற என்று சொன்னாரு" என்று பழம் பெரும் நடிகர் சிவாஜியை சந்தித்த போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.


நடிகர் பேரரசு 80-90 காலங்களில் இயக்குநராக கொடிகட்டி பறந்தவர். தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் அமைதியாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த திரைப்படவிழாவில் கலந்து கொண்ட இவர் நடிகர் சிவாஜியை சந்தித்தது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் " நான் ஒரு முறை அஜித் சாரின் மேரேஜ் டைம் சிவாஜி சாருக்கு அழைப்பிதழ் கொடுக்குறதுக்காக சாலினியின் அப்பா, நான் ஷாலினி சாரை சந்திக்க சென்றோம். நமக்கு யாரும் இப்படி வாய்ப்பு தரமாட்டாங்க அப்போ கிடைச்ச வாய்ப்பை நான் மிஸ் பண்ணல. அங்க எல்லோருக்கும் கூல் ஜூஸ் கொடுத்தாங்க அப்போ எனக்கு இருமல் இருந்த நால குடிக்கிற மாதிரி கைல வச்சிட்டு இருக்கேன்.


மேலும் " நடிகையர் திலகம் முன்னாடியே நடிச்சிட்டு இருக்கேன் குடிக்கிற மாதிரி , அவங்க பேசிட்டு இருக்கும் போது மெல்ல கீழ வச்சிட்டேன். அதை கவனிச்சா அவரு உடனே காபி குடிக்கிறிங்களா? அதை ஒதுக்குறிங்களே என்று கேட்டாரு. அவ்வளோ சீரியசான கதையிலும் என்னை கவனிச்சு இருக்காரேன்னு எனக்கு ஷாக்காகிட்டு அப்புறம் இல்லை சார் ஓகேனு ஒரே தடவையில் குடிச்சிட்டேன். அந்த அனுபவம் மறக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement