• Jun 24 2024

10 ஆண்டுகள் ஓடியே போச்சு.. தோணி பட நடிகையின் வைரல் போட்டோஸ்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பக்லி என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் தான் கியாரா அத்வானி. இந்த திரைப்படம் 2014 ஆம் ஆண்டில் வெளியானது.

இதைத் தொடர்ந்து எம்.எஸ் தோனி திரைப்படத்தில் துஷாந்த் சிங்குக்கு ஜோடியாக நடித்து இந்திய அளவில் மிகவும் பிரபலமானார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

தெலுங்கு சினிமாவில் பரத் அனே நேனு, வினே விதய ராமா ஆகிய படங்களை நடித்துள்ளார். அத்துடன் ராம்சரனுடன் இணைந்து கேம் சேஞ்சர் படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.


இவர் 2023 ஆம் ஆண்டு சித்தார்த் மல்ஹோத்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது சினிமா உலகில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த கியாரா அத்வானி தனது வெற்றியை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.


Advertisement

Advertisement