• Apr 15 2026

"அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்" ரீதியில் "Unfit Captain" ஆனார்- விஷ்ணுவை வறுத்தெடுத்த கமல்- Bigg Boss Promo 3

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,இந்த வாரத்திற்கான தலைவர் எப்படி செயற்பட்டார் என்று கேட்க, விஜய் வர்மா எழுந்து இந்த வாரம் காப்டனே இல்லை என்று சொல்ல நிக்சன் எழும்பி இதுக்கப்பிறம் இந்த மாதிரி தலைவர் இருக்கக் கூடாது என்கின்றார்.


தொடர்ந்து பேசிய விஷ்ணு நானே நிறைய பேர் கிட்ட பேசிறது இல்ல என்று சொல்ல,கமல்ஹாசன் அதெப்பிடி இந்தக் குழு கிட்ட பேசிறதில்ல, அந்த குழுகிட்ட பேசிறதில்லை என்று தலைவர் எப்பிடி இருக்கலாம்.

பொறுப்பில்லாத தலைவராகத் தான் உங்களைப் பார்க்கிறேன் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement