• Nov 23 2025

வேட்டையன் வசூலில் வீழ்ச்சி!கரணம் என்ன?10 நாட்களில் உலகளவில் இவ்வளவுதானா..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மஞ்சு வாரியார் நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படம் படம் சென்ற வாரம் 10ஆம் திகதி வெளிவந்த நிலையில் வசூலில் கொடிகட்டி பறந்தது .தற்போது நாட்டில் நிலவிவரும் கனமழை காரணமாக இரண்டாவது வாரம் துவங்கியதில் இருந்து சற்று பாக்ஸ் ஆபிஸ் பின்னடைவை சந்தித்துள்ளது. 


இந்நிலையில் உலகலாவிய ரீதியில் வேட்டையன் திரைபடத்தின் வசூல் எதிர்பார்த்த  அளவிற்கு வரவேற்பை பெறவில்லை இருப்பினும் வேட்டையன் படம் வெளிவந்த 10 நாட்களில் உலகளவில் 232 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.எனினும் தயாரிப்பாளருக்கு இத்திரைப்படமானது இலாபம் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement