• Dec 18 2025

ஜேக்குலினை நோக்கவுட் பண்ணிய விஜய் சேதுபதி... வெளியானது bigg boss-8 முதல் ப்ரோமோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகி இண்றுவரை விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. போட்டியாளர்களுக்காக பார்க்காமல் தற்போது விஜய் சேதுபதிக்காக பார்க்கும் அளவுக்கு பிக் பாஸ் சீசன் 8 வந்துவிட்டது அந்த அளவுக்கு சேது போட்டியாளர்களை பாரபட்சம் இல்லாமல் வறுத்து எடுக்கிறார். 


இந்நிலையில் இன்று பிக் பாஸ் சீசன் 8க்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது அதில் என்ன இருக்கிறது என பார்ப்போம் வாங்க. விஜய் சேதுபதியிடம் ஜேக்குலின் " காலையில இருந்து இவிய்ங்கவரைக்கும் எல்லாத்துக்குமே ஜேக்குலின் ஜேக்குலின்னு வந்துட்டே இருந்தது எனையே டார்கெட் பண்ணுறாங்க" என்று சொல்கிறார். 


அதற்கு விஜய் சேதுபதி நீங்க பிரேக் பண்ணுன ரூல்ஸக்கு பனிஸ்மெட் கொடுக்குறாங்க.காலைல இருந்து உங்களைத்தான் டார்கெட் பன்னுரங்கனு சொன்ன அதோட அருத்தம் என்ன? இதுல ஒவ்வொரு காரணமா விசாரிக்க போனா இதுல உங்களோட தவறு இருக்கு. நீங்க ரூல்ஸ்ச பிரேக் பண்ணிட்டு மனிதாபிமானத்தோடு நடந்துக்கோங்கன்னு சொன்னா என்ன ஞாயம் இருக்கு என்று நெத்தியில் அடிப்பது போல கேட்டார். ஜாக்குலின் சொல்வதறியது திணறி நின்றார்.   



Advertisement

Advertisement