• Jan 18 2025

நடிக்க பிடிக்கவில்லை! தனது மனைவி இப்படித்தான்! அதிர்ச்சி தகவல் கூறிய விக்ரம்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சாமி, தூள், ஐ, பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றி பெற்ற படங்களை கொடுத்தவர் நடிகர் சீயான் விக்ரம். இவர் நடிப்பில் கடைசியாக தங்கலான் படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் தனது குடும்பம் குறித்து பேசியுள்ளார். 


இவர் ஷைலஜா என்பவரை காதலித்து 1992 - ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு துருவ் என்ற மகனும், அக்சிதா என்ற ஒரு மகளும் உள்ளார்.  "பாடலாசிரியர் மற்றும் கல்வியாளர்கள் இருக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவர்  ஷைலஜா.அவர் நான் சினிமாவில் நடிப்பதை ஆரம்ப காலகட்டத்தில் விரும்பவில்லை. 


ஆனால், நான் சினிமா தான் என் முதல் காதல் அதை என்னால் எந்த காரணத்திற்காகவும் விட முடியாது என்ற கருத்தில் மிகவும் பிடிவாதமாக இருந்தேன். இதை என் மனைவி காலப்போக்கில் புரிந்து கொண்டு எனக்கு உறுதுணையாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். 


Advertisement

Advertisement