• Nov 21 2025

மலை போல் குவிந்த புகார்கள்! சமாளிக்க முடியாமல் தடுமாறும் மேனேஜர்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டில் தற்போது ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் நடைபெறுகிறது. அதில் முதல் நாள் பெண்கள் அணி ஸ்டார் ஓட்டலை நடத்துகிறார்கள். அப்போது ஆண்கள் அணி சில புகார்களை வைக்கிறார்கள் இதனால் மேனேஜரை மாற்ற சொல்கிறார் பிக் பாஸ்.


இன்று ஆண்கள் அணி ஸ்டார் ஹோட்டல் நடத்துகிறார்கள் அதற்கு பெண்கள் அணி கஸ்டமராக வருகிறார்கள். இந்நிலையில் கஷ்ட்டமராக வந்தவர்கள் போட் முழுவதும் புகார்களை எழுதி வைக்கிறார்கள். இதனால் பிக் பாஸ் விபரிக்க சொல்ல கஸ்டமர் கிட்ட பொய் சொல்லுறாங்க, சுத்தம் இல்லை, வெளில துணி தொவச்சிட்டு இருகாங்க, மேனேஜரால கூப்பிட்ட நேரத்துல எல்லாத்தையும் சமாளிக்க முடியல.


ஹோட்டல் நிர்வாகம் சார்பாக வாதம் துவங்க மேனேஜராக இருந்த முத்து வந்த கஷ்ட்டமர பத்தி புரிஞ்சிக்க எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டது என்று சொல்கிறார். பின்னர் பிக் பாஸ் மேனேஜரை மாத்துங்க என்று சொல்கிறார். அந்த ஆதங்கத்தில் இருந்த முத்துக்குமரன், "வேணும்னு பண்ணிட்டாங்க, திருட்டு பயலுங்க" என பெண்கள் அணியை திட்டி தவறாக பேசியுள்ளார்.



Advertisement

Advertisement