• Jan 18 2025

ரகசியமாக நடந்து முடிந்த வரலட்சுமியின் திருமண நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யாரு தெரியுமா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை வரலட்சுமி, சரத்குமார் நடிகரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

தன்னுடைய திரைப்பயணத்திலும், குடும்பத்தினருடன் நேரம் செலவிழிப்பதிலும் அதிகமாக விருப்பம் காட்டி வருபவர்.


38 வயதான வரலட்சுமி சரத்குமார், இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. என பல்வேறு கிசுகிசு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை வரலட்சுமிக்கு ஆர்ட் கேலரி உரிமையாளர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நேற்று 1ம் திகதி நடைபெற்றுள்ளது.

இது தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன.

Advertisement

Advertisement