தமிழ் திரையுலகில் ரஜினி காந்த் நடித்திருக்கும் படங்கள், கதை, வசனம், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தனித்துவமான ஆட்டம் என்பன மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சமீபத்தில், தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர் ரவிபுடி, ரஜினி காந்தின் படங்களின் தனித்துவம் குறித்து கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
ரவிபுடி பேட்டி ஒன்றில், “ரஜினி காந்த் slow motion-ல நடந்து வாற சீன் இல்லாமல் ஒரு படம் எடுத்தால் நம்மால பார்க்க முடியுமா? BGM இல்லாமல் போனால் ரஜினிகாந்த் சினிமா என்னவாகும்? நம்மால அந்தப் படத்தை பார்க்க முடியுமா? அதுதான் அவரோட பலம். அப்படி இருந்தால் தான் அது ரஜினிகாந்த் படம். அவர் பெர்பார்மென்ஸ் சார்ந்த படம் பண்ணா ஆடியன்ஸ் ஏத்துக்க மாட்டாங்க.” என்று கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில், ரவிபுடி பகிர்ந்த கருத்து பரவியதும், ரசிகர்கள் அதற்கு தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!