தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தனது நடிப்பாலும், சமூக வலைத்தளங்களில் பகிரும் பதிவுகளாலும் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர். இந்த நிலையில், சமந்தா தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்கள், குடியரசு தினமான ஜனவரி 26 அன்று எடுக்கப்பட்டவை. ஆனால், அந்த புகைப்படங்களை சமந்தா தற்போது தான் வெளியிடப்பட்டுள்ளதால், ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது.
சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்திய குடியரசு தினத்தை நினைவுகூரும் வகையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!