• Sep 20 2024

இரண்டு எலிமினேஷனா? வெடியை தூக்கி போட்ட பிக்பாஸ்! ஆடிப்போன போட்டியாளர்கள்! பவா செல்லதுரைக்கு எதிராக வாக்களிக்கும் போட்டியாளர்கள்.! பரபரப்பான டுவிஸ்டுடன் வெளியான ப்ரோமோ!

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி ஒரு வாரமாகிடிச்சு, இந்த ஒரு வாரத்தில் எத்தனை சண்டைகள் , பிக்பாஸ் போட்டியாளர்களின் நிஜ முகம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.


இன்று வெளிவந்த மூன்றாவது ப்ரோமோவில் முதல்வாரம் எலிமினேஷன் இல்லை என்று கவலைபடாதேங்க பிரதீப் எண்டு சொல்றாரு கமல்சார். இரண்டு வீடு இருக்கே இரண்டு எலிமினேஷன் இருக்குமோ எண்டு திக்கு திக்கு.. என ஒரு வெடிய தூக்கி போடுறாரு பிக்பாஸ், எல்லாரும் ஆடிபோய் இருக்காங்க, அப்போது பிக்பாஸ் கேட்கிறாரு இந்த வாரம் யார் வெளியேற போறாங்கண்டு நினைக்கிறீங்க என போட்டியாளரிடம் கேட்கிறாங்க, அப்போ நம்ம எழுத்தாளர் பவா சொல்றாரு பிரதீப் தான் வெளியே போவாரு என்று அதகேட்டு எல்லாரும் சிரிக்கிறாங்க, மற்றைய எல்லாரும் பவா சார் தான் என  சொல்றாங்க, அப்போ பிக்பாஸ் பவாவை பார்த்து கேட்கிறாரு உங்கள் கருத்து என ஙேட்கிறாரு அதுக்கு பவா சொல்றாரு நான் வெளியே போக் காெஞ்ச நாள் ஆகும் என சாெல்றாங்க இப்பிடி ஒரு ப்ரோமோ தான் வெளிவந்திருக்கின்றது.


இந்த ப்ரோமோவை  பார்க்கும் போது பிரதீப்பா? பவா செல்லத்துரையா? என ஹன்பியூசன் ஆகதேங்க அது யார் என்பதை பொறுத்திருந்து பார்காகலாம்.


Advertisement

Advertisement