• Jan 18 2025

வசூலில் சரிகிறதா கோட்! 8 நாட்களில் கோட் திரைப்படம் செய்த வசூல்... எவ்வளவு தெரியுமா?

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

முதல் முறையாக விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் இணைந்த திரைப்படம் தான் கோட். மேலும் பல ஆண்டுகளுக்கு பின் யுவன் இசையில் தளபதி விஜய் நடித்தார். மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இந்த நிலையில் GOAT திரைப்படம் வெளிவந்து 8 நாட்களை கடந்துள்ளது. இந்த 8 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் GOAT திரைப்படம் 8 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 332 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் வார இறுதிவரை வசூல் வேட்டையாடி வந்த GOAT, இரண்டாம் வார துவக்கத்தில் இருந்து சற்று பின்தங்கி உள்ளது.


Advertisement

Advertisement