• Jan 18 2025

மீண்டும் ஒரே பிரேமில் டான் திரைப்பட குழுவினர்... சிவாங்கி பகிர்ந்த புகைப்படங்கள்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தனது முதல் படமான 'டான்' மூலம் முத்திரை பதித்த இயக்குனர் சிபி சக்கரவர்த்தி , வர்ஷினி என்பவரை செப்டம்பர் 4, 2024 அன்று திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்ட அந்தரங்க விழாவாக இருந்தது.


இளம் இயக்குனரின் திருமண விழாவில் ‘டான்’ படத்தில் நடித்த நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் பட குழுவினர் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் அதில் கலந்து கொண்ட ஷிவாங்கி தனது இன்ஸராப்பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

Advertisement

Advertisement