• Nov 15 2025

பிரமாண்டமான "வேட்டையன்" இசை வெளியீடு... எப்போது தெரியுமா? குட் நியூஸ் சொன்ன அனிருத்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்தி இசையமைப்பாளர்களைப் பொறுத்தவரையில் எம்எஸ் விஸ்வநாதன இளையராஜா, ஏஆர் ரகுமான் என பயணித்தவர் அடுத்து இன்றைய தலைமுறை இசையமைப்பாளரான அனிருத்துடனும் சில படங்களைக் கடந்துவிட்டார்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வந்த 'பேட்ட' படம்தான் ரஜினிகாந்த் அனிருத் கூட்டணியின் முதல் படம் அதற்கடுத்து ஏகூர் முருகதாஸ் இயக்கிய 'தாபார" நெல்சன் இயக்கிய "ஜெயிலர்" ஆகிய படங்களில் அக்கூட்டணி பயணித்தது. அடுத்து 4வது முறையாக தசெ ஞானவேல் இயக்கியுள்ள 'வேட்டையன்" படத்தின் மூலம் மீண்டும் இணைந்தது. 


நாளை இப்படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்ட விழாவாக நடைபெற உள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிளான 'மனசிலாயோ பாடல் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது நாளை வெளியாக உள்ள மற்ற பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 


Advertisement

Advertisement