மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படம் வாழை. இன்று அனைத்து திரையரங்குகளிலும் ரிலீசாகி ரசிகர்களிடத்தில் நல்ல விமர்சனம் பெற்று வருகிறது. திருநெல்வேலி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த சிவனைந்தன், அவரின் நண்பர் சேகரை சுற்றியே கதை நகர்கிறது.
அம்மா மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார் சிவனைந்தன். பள்ளி இல்லாத நாட்களில் தன் நண்பன் சேகருடன் சேர்ந்து வாழைத்தார் சுமந்து சம்பாதிக்கிறார். பள்ளி இல்லை என்றால் சந்தோஷமாக விளையாடக் கூட முடியாத சூழல் அவருக்கு. மாரி செல்வராஜ் படங்களில் வரும் சாதிய பாகுபாடுகள் வாழை படத்திலும் இருக்கிறது. சீரியஸான காட்சிகளுக்கு இடையே சிவனைந்தன், சேகர் இடையே ரஜினி, கமல் தொடர்பாக ஏற்படும் விவாதம் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.
படத்தின் பக்கபலமாக அமைந்திருக்கிறது இரண்டாம் பாதி. யாருமே எதிர்பார்க்காத ஒரு கிளைமேக்ஸ் வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். கிளைமேக்ஸ் காட்சியில் கலங்காத கண்கள் இல்லை. அழகான அன்பான கிராமத்து டீச்சராக சிறப்பாக நடித்திருக்கிறார் நிகிலா விமல். கலையரசன், திவ்யா துரைசாமியின் நடிப்பு அருமை. இந்த திரைப்படம் ரசிகர்கள் மனதில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று டுவிட்டர் வாசிகள் விமர்சம் தெரிவித்துள்ளார் இதோ அவை..
Watched this beautiful, beautiful film today. I still can’t get over this. Such brilliance from @mari_selvaraj sir, @thenieswar sir, @Music_Santhosh brother and the entire team. Special mention to my friends @KalaiActor and @dhivya_dhurai. Loved it! ❤️ #MariSelvaraj #Vaazhai pic.twitter.com/1CoqL48i5O Writing the #Vaazhai Review, and I can't stop thinking how the press show makkal remained firmly in their seats when #Paadhavathi played in the credits. @Music_Santhosh's music, Mari's words, the haunting voices of Jayamoorthy and Meenakshi, and the visuals #Vaazhai (4.5/5): Hard-hitting Pls do urself a small favor this wknd, by watching these 2 films You may love it or end up disliking it. but, both r very important films tat assures great theatrical experience!❤️
Still haunting... pic.twitter.com/qkalxjttZS
Based on a true story, it revolves around 2 school boys in a village
Impressive @Nikhilavimal1
good performance @KalaiActor @dhivya_dhurai best performance
Apt role for @JSKfilmcorp@Music_Santhosh music👏@mari_selvaraj Another best film pic.twitter.com/vSryZBe2Bx
Especially #Vaazhai t best film of 2024! 🥹@mari_selvaraj has delivered a gem 🥰#Kottukkaali pic.twitter.com/sOLXg2KTPf
Listen News!