• Sep 19 2024

ஆண்டனி என்று தான் முதலில் பெயர் வைத்தேன்! லியோ படம் பற்றி கூறிய லோகேஷ் கனகராஜ். சுவாரஷ்யமான தகவல்கள் இதா!

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ! இப்படத்தின்  ட்ரெய்லர், சமீபத்தில் வெளிவந்தது. இது  படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை இன்னும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 


இந்நிலையில் லியோ படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் துவங்கி இருக்கிறார். தொடர்ந்து பல பேட்டிகள் கொடுத்து வரும் லோகேஷ், லியோ படம் குறித்து பல சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றார்.


இந்நிலையில், லியோ படத்திற்கு முதன் முதலில் வைக்கப்பட்ட பெயர் குறித்து பேசியுள்ளார். இதில், 'இந்த படத்தின் கதையை எழுதும் போது 'ஆண்டனி' என்று தான் தலைப்பு வைத்திருந்தேன்’.அதன் பின் அதே தலைப்பில் மார்க் ஆண்டனி போன்ற சில படங்கள் வந்துவிட்டது. அதனால் லியோ என்று தலைப்பை மாற்றினோம்' என கூறியுள்ளார் . 

Advertisement

Advertisement