• May 15 2026

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த பழைய ஹவுஸ்மேட்ஸ், குழப்பத்தில் தவிக்கும் விஷ்ணு- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,பிக்பாஸ் வீட்டிற்குள் பழைய போட்டியாளரான அனன்யா என்ட்ரி கொடுத்துள்ளார்.இவரைப் பார்த்த அனைத்து ஹவுஸ்மேட்ஸும் அதிர்ச்சியில் உறைகின்றனர்.

அத்தோடு அப்போது விஷ்ணு அவங்க சேரும் எங்க கிட்ட பேசல அதனால பிரச்சினை இல்லை என்று சொல்கின்றார். அப்போது மணி அது அது எங்க போய் சேரணுமோ அங்கங்க கட்டாயம் போய் சேரும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் ப்ரோமோ தற்பொழுது முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement