• Dec 04 2024

மாமியாருக்கு வயது குறைவா! ஹரீஸ் கல்யானை வலைத்தளங்களில் கலாய்த்து வரும் நெட்டிசன்கள்..

Mathumitha / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் எஸ். இலட்சுமன் குமார் ஏ. வெங்கடேஷ் ஆகியோரின் தயாரிப்பில் செப்டெம்பர் 27 ஆம் திகதி வெளியாகிய திரைப்படம் தான் லப்பர் பந்து இப்படமானது ஏறத்தாள 6 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.இப்படத்தில் ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவசிகா, பாலா சரவணன், காளி வெங்கட், கீதா கைலாசம், தேவதர்சினி, ஜென்சன் திவாகர் ஆகியோரும் நடித்திருந்தனர்.


தற்போது இத்திரைப்படத்தில் நடித்த ஹரீஸ் கல்யாணின் வயது 34 மற்றும்  அவருக்கு மாமியாராக நடித்த சுவசிகாவின் வயது 32 ஆகவும் இருப்பதனால் இவர் 2 வயது இளமையாகவுள்ளார் என்பதனால் ரசிகர்கள் சிலர் மாமியாருக்கு வயது குறைவா என கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement