• Oct 30 2025

சிவப்பு நிற சாரியில் ஜொலிக்கும் நயன்... இணையத்தை ஆக்கிரமித்த அழகிய கிளிக்ஸ்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் ஷாருக்கானுடன் ஜவான் திரைப்படத்தில் நடித்து டாப் ஹிட் கொடுத்த நடிகை நயன்தாரா. அவ்வப்போது தனது டுவிட்டர், இன்ஸராகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.


தற்போது நயன்தாரா சமூகவலைத்தள பக்கத்தில் பிரகாசமான சிவப்பு நிற புடவை அணிந்து ,பொருத்தமான வளையல்களுடன் அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.  இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இதனை தனது ஸ்டோரி பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.  ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு சூப்பரான கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்... 

Advertisement

Advertisement