• Nov 05 2026

கிளாமரில் எல்லை மிஞ்சிய மாளவிகா.! வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ் படுவைரல்

shali / 9 minutes ago

Advertisement

Listen News!

ரசிகர்களை கவர்ந்திழுக்கும் கிளாமர் லுக்கில் நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது அழகு மற்றும் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான பதிவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது அவர் நடத்தியுள்ள புதிய போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. வித்தியாசமான ஆடை அலங்காரத்துடன், கவர்ச்சிகரமான தோற்றத்தில் போஸ் கொடுத்துள்ள மாளவிகா மோகனன், அந்தப் புகைப்படங்களை தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement