• Jan 19 2025

தளபதியின் தங்கையா இது ... நம்பவே முடியல, வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள் இதோ ...

Kamsi / 11 months ago

Advertisement

Listen News!

கேரளாவை சேர்ந்தவர் மடோனா செபஸ்டியன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  இத் திரைப்படத்தில்  அவரின் கியூட்டான நடிப்பு ,சிரிப்பு என்று ரசிகர்கள் மனதை கவர்ந்தார். 


இந் நிலையில்  தளபதியின் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில்  விஜய்யின் தங்கை எலிசா தாஸ் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த மடோனா  தளபதி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடி தான் பாடலுக்கு செம குத்தாக நடனமாடி  ரசிகர் மத்தியில் இடம் பிடித்தார். 


தற்போது வித விதமான போட்டோ ஷூட்களில் ஈடுபடும் இவர்  மாடல் சட்டையில் கலக்கி வருகிறார் . அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது . ரசிகர்கள் வாவ் ,நைஸ் செமயா இருக்கிறார் விஜய் தங்கை என்றும் கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர் . 


Advertisement

Advertisement