• Dec 04 2023

இவள் சேலையில் நடமாடும் ஒரு வேகத்தடை- ரீசென்ட் ட்ரெண்டிங் பொண்ணாக வலம் வருபவர் யார் தெரியுமா?- வைரலாகும் வீடியோ

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக தினம் ஒரு விஷம் அல்லது தினம் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றதைக் காணலாம். சீரியல்கள் மற்றும் திரைப்படங்கள் மட்டுமல்லாது சமூகத்தில் வித்தியாசமாக அனைவரையும் கவரக்கூடிய விஷயங்களே இவ்வாறி வைரலாகி வருவதுண்டு.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் ட்ரெண்டாகி வருகின்றது. அதாவது தற்பொழுது உலகம் முழுவதும் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் திருநங்கை ஒருவர் மழையில் குடைபிடித்த படி நனைந்து சென்றிருக்கின்றார்.


இதைப் பார்த்த போட்டோக்கிராப்பரான ரிச்சாட் விஜயகுமார் என்பவர் அவரைப் போட்டோ எடுத்து அதனை அவருக்கு காட்டியுள்ளார்.இதைப் பார்த்த அவர் தன்னை இப்படி யாரும் பேட்டோ எடுத்தது இல்லை என நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ மற்றும்போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement