• Jul 21 2025

Bangkok-இல் ஜாலியாக பொழுதைக் கழிக்கும் சாக்ஷி..! வைரலான லேட்டஸ்ட் போட்டோ..!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிச்சயம் பெற்ற நடிகை சாக்ஷி அகர்வால், தனது பிறந்த நாளை வெளியூர் சென்று ஸ்பெஷலாக கொண்டாடியுள்ளார். தற்பொழுது அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இணையத்தையே அதிரவைக்கும் அளவுக்கு fire எமோஜிகளால் ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 


சாக்ஷி பகிர்ந்த புகைப்படங்களில், Bangkok இல் உள்ள பிரபலமான இடங்களுக்கு சென்றுள்ளதனை அறியமுடிகிறது. சாக்ஷி, கடந்த சில மாதங்களாக சினிமாவில் அதிகம் பணியாற்றவில்லை என்றாலும், அடிக்கடி விதவிதமான photoshoot களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement