• Jan 19 2025

வெறும் மேல்சட்டை மட்டும் தான் மொத்த உடையே.. என்ன ஆச்சு தன்ஷிகாவுக்கு? அதிர்ச்சி வீடியோ

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகை சாய் தன்ஷிகா மேலே சட்டை மட்டும் அணிந்து கீழே எதுவுமே அணியாமல் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் என்ன ஆச்சு அவருக்கு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் திரை உலகின் திறமையான நடிகைகளில் ஒருவர் சாய் தன்ஷிகா என்பதும் இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு திரை உலகில் அறிமுகமானாலும் ’பேராண்மை’ என்ற படத்தின் மூலம் பிரபலமானார் என்பதும் அதன் பிறகு ’மாஞ்சா வேலு’ ’அரவான்’ ’பரதேசி’ உள்பட சில சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ திரைப்படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சாய் தன்ஷிகா தற்போது ’தி ஃப்ரூப்’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தில் தன்ஷிகாவுடன் அசோக், ரித்விகா, மைம் கோபி, மாரிமுத்து, அஸ்மிதா உள்பட பலர் நடித்துள்ளனர்.

கோல்டன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராதிகா இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சற்று முன் வெளியாகிய நிலையில் அதில் சாய் தன்ஷிகா மேல்சட்டை மட்டும் அணிந்து கீழே ஒன்றுமே அணியாமல் தனது காதலருடன் ரொமான்ஸ் ஆக இருக்கும் காட்சி உள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இன்று ’தி ஃப்ரூப்’படக்குழுவினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றனர் என்பதும் அது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement