சிறகடிக்க ஆசை சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், மனோஜ் ராஜாவைப் பார்த்து எங்க போனீங்க இவ்வளவு நாளா என்று கேட்கிறார். மேலும் பணத்த எப்ப கொண்டுவந்து தருவீங்க என்கிறார்.
அதுக்கு ராஜா இனிமேல் நாங்க பேசமாட்டோம் எங்கட வக்கீல் தான் பேசுவாரு என்று சொல்லுறார். இதனை அடுத்து அந்த வக்கீல் ராணி கிட்ட மனோஜ் தப்பா நடந்துக்க பார்த்திருக்கான் என்கிறார். அதைக் கேட்ட ரோகிணி அதுக்கு என்ன ஆதாரம் இருக்கு என்று கேட்கிறார்.
பின் வக்கீல் அதையெல்லாம் நாங்க ஹோர்ட்டில சொல்லுறோம் என்கிறார். மேலும் நான் இப்ப பொலீஸ் கிட்ட சொல்லப்போறேன் என்று போனை எடுக்கிறார். அதைப் பார்த்த மனோஜ் இப்புடி எல்லாம் செய்யாதீங்க என்று கெஞ்சுறார். அதனை அடுத்து வக்கீல் அப்புடி ஹோர்ட்டுக்கு போக வேணாம் என்றால் நஷ்ட ஈடாக 3லட்சம் பணத்தைக் கொடுங்க என்று சொல்லுறார்.
Listen News!