சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனா முத்துவை பார்த்து ரோகிணியை பார்க்க பாவமா இருக்கு என்று சொல்லுறார். அதைக் கேட்ட முத்து அவளை பாவம் பார்க்க சின்ன வேலையா பண்ணியிருக்காள் என்று கேட்கிறார். பின் முத்து பொலீஸ் கிட்ட போய் ரோகிணியை அரெஸ்ட் பண்ணாதீங்க என்று சொல்லுறார். அதுக்கு பொலீஸ் இனிமேல் இந்த மாதிரி எல்லாம் பண்ண கூடாது என்று சொல்லி ரோகிணியை போகச் சொல்லுறார்.
இதனை அடுத்து அண்ணாமலை கிரிஷை காணேல என்று வீடு முழுக்க தேடிக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த விஜயா அவன் இங்க இருக்கிறதுக்கு எங்கயாவது போகட்டும் என்று சொல்லுறார். பின் ரவி கிட்ட அண்ணாமலை கிரிஷைக் காணேல நீயும் கொஞ்சம் தேடிப் பார் என்கிறார். அதனைத் தொடர்ந்து, வீட்ட எங்கயும் காணேல வெளியில போய் பார்ப்போம் என்று ரவியை பார்த்து அண்ணாமலை சொல்லுறார்.
பின் அருண் மீனா கிட்ட எப்புடியாவது நான் முத்துவ வெளியில கொண்டு வந்திடுவேன் நீங்க பயப்படாதீங்க என்கிறார். அந்த நேரம் பார்த்து முத்து வந்து தப்பே பண்ணாமல் நான் ஏன் உள்ள இருக்கணும் என்று கேட்கிறார். அதனை அடுத்து, அருண் எப்புடி எந்த தப்பும் பண்ணேல என்று நிரூபிச்சிங்க என்று மீனாவை பார்த்துக் கேட்கிறார். அதுக்கு மீனா அதை நிரூபிக்க என்னவெல்லாம் செய்யலாமோ அதையெல்லாம் பண்ணான் என்கிறார்.
பின் அண்ணாமலை கிரிஷ் ரோட்டில இருக்கிற கோயிலில கும்பிட்டுக் கொண்டிருக்கிறதைப் பார்த்திட்டு ஏன்டா இங்க வந்து நிக்கிற என்று கேட்டுட்டு தங்கட வீட்ட கூட்டிக் கொண்டு போறார். இதனைத் தொடர்ந்து முத்துவும் மீனாவும் வீட்ட வந்து நிக்கிறார்கள். அதைப் பார்த்த அண்ணாமலை சந்தோசப்படுறார். பின் ரோகிணி வீட்ட வந்து என்னை மன்னிச்சிடுங்க என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!