• Feb 27 2026

ஒரே மாதத்தில் மோதும் ராஷ்மிகாவின் 2 சூப்பர் ஹிட் படங்கள்... புஷ்பா 2 தள்ளிப்போகும்?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ராஷ்மிகா மந்தனா தற்போது ட்ரெண்டிங்கில் கலக்கி வரும் முன்னணி நடிகை. இவர் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக்கிய புஷ்பா2 தி ரூல் படத்தில் நடித்து முடித்துள்ளார். புஷ்பா 1 திரைப்படத்திலும்  இவரின் நடிப்பு பட்டிதொட்டி எல்லாம் பேசப்பட்டது.. இந்த புஷ்பா 2 டிசம்பர் 5ம் திகதி வெளியாக இருக்கிறது. 


கிவுட் ரியாக்சனும் பெயர் போன ராஷ்மிகா அடுத்ததாக பல படங்களில் கமிட்டாகி தீரமாக நடித்து வருகிறார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் நடித்து முடித்துள்ள அடுத்த படம் 'சாவா'. விக்கி கவுசல் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை லக்சுமன் உடேகர் இயக்கி இருக்கிறார். இப்படம் வருகிற 6-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா நடித்த இரண்டு படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஒரே மாதத்தில் மோத உள்ளதால் பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். 


Advertisement

Advertisement