• Oct 29 2025

ரம்யா கிருஷ்ணனிற்கு விவாகரத்து உறுதியா?இது தொடர்பில் பேட்டி கொடுத்த கணவன்..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் வெள்ளை மனசு எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய நடிகை ரம்யா கிருஷ்ணன்.நீலாம்பரியாக வலம்வந்து தற்போது பாகுபலி திரைப்படத்தின் பின்னர் ராஜமாதாவாக அனைவரது மனங்களையும் கவர்ந்துள்ளார்.வயதானாலும் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை அதற்க்கேற்றாற் போன்று இந்த வயதிலையும் இளமை மாறாது உள்ளார்.


பிரபல இயக்குனர் வம்சியை திருமணம் செய்துகொண்ட இவரிற்கு அழகான ஒரு மகன் உள்ளார். இவர்கள்  இருவருக்கும் விவாகரத்து ஆகப்போகின்றது எனும் போலி செய்தியொன்று கசிந்து வரும் நிலையில் அதற்க்கு பதிலடி கொடுக்கும் முகமாக அவரது கணவர் வம்சி ஊடக பேட்டி ஒன்றில் படப்பிடிப்புகளுக்காக வேண்டி தான் நான் ஹைதராபாத்தில்  இருக்கிறேன் ரம்யா கிருஷ்ணன் மற்றும் மகன்  சென்னையில் உள்ளார்கள் என்றும் நாங்கள் இருவரும் தனியாக இருப்பதால் வதந்திகள் உருவாகியிருக்கலாம் என்றும் இவ்வாறான வதந்திகள் தனக்கு ஒன்றும் புதிதல்ல என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement