• Nov 08 2025

குழாயடி சண்டை!தர்ஷா இந்த இடத்தில முட்டை அவசியமா?கலாய்த்த விஜய் சேதுபதி..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

பிக்போஸ் சீசன்8 ஆரம்பமாகி  இன்றுடன் 13 நாட்கள் ஆகிய நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அதில் தர்ஷா வினை நன்றாக வைத்து செய்துள்ளார் விஜய்சேதுபதி இவரின் எப்பிசோடினை பார்ப்பதற்காகவே அதிக மக்கள் ஆவலாக இருக்கும் இந்நிலையில் வெளியாகிய இரண்டு ப்ரோமோக்களின் அடிப்படையில் விஜய் சேதுபதி மிகவும் அருமையாக அனைத்து போட்டியாளர்களுடனும் உரையாடியிருந்தார்.


இப்ப்ரோமோவில் "இங்கு குழாயடி சண்டையே நடக்குது இதில இந்த முட்டை அவசியம் தான தர்ஷா" என கைகளில் சைகை காட்டி கலாய்த்து தள்ளியுள்ளார் கமலகாசன் இல்லாத இடத்தை இவர் எப்புடி நிரப்புவார் எனும் பார்வையாளர்களின் பதிலுக்கு மிகவும் அருமையாகவே பதிலடி கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி 


தற்போது இந்த வார எலிமிநேஷன் லிஸ்டில் தர்ஷ குப்தா வெளியேறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதா ஒரு தகவல் கசிந்தவண்ணம் உள்ளது 

Advertisement

Advertisement