• Oct 22 2024

அழகில் ஜொலிக்கும் நடிகை த்ரிஷா..வைரலாகி வரும் சுற்றுலா புகைப்படங்கள்

Mathumitha / 2 days ago

Advertisement

Listen News!

தற்போது முன்னணியில் இருந்து வரும் நடிகர்களில் திரிஷாவும் ஒருவர் பொன்னியின் செல்வன்,லியோ,ராங்கி போன்று தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் இவர் தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் குட் பாட் அக்லி,ராம்,தக் லைப் போன்ற  திரைப்படங்களிலும் நடிப்பதற்காக கமிட் ஆகியுள்ளார்.


சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சுற்றுலாப்பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார் நிமிடத்திற்கு நிமிடம் ஒவ்வொரு இடங்களிலும் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் தற்போது அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.புகைப்படங்கள் இதோ..

Advertisement