• Dec 06 2024

33 வருடம் கழித்து இணையும் கூட்டணி... பிரமாண்ட இயக்குனருடன் ரஜினியின் அடுத்த படம்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தலைவர் நடிப்பில் எதிர்வரும் 10ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் வேட்டையன்.  இதில் முன்னணி நச்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இதன் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில்.


தலைவரின் உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டு தற்போது குணமாகி இருக்கிறார்.  அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.  


இந்நிலையில் ரஜினி தனது அடுத்த படத்திற்காக இயக்குனர் மணிரத்னத்துடன் கூட்டணி சேர இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது.1991ல் வெளிவந்த தளபதி படத்திற்கு பிறகு 33 வருடங்கள் கழித்து தற்போது ரஜினி - மணிரத்னம் கூட்டணி சேர இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ரஜினியின் பிறந்தநாள் அன்று இது பற்றிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பரான இந்த கூட்டணியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். 

Advertisement

Advertisement