• Jan 18 2025

ராதிகாட உள்பாவாடைய போட்டு வாங்க கோபி! திடீரென நம்ம ரசிகர்களுக்கு என்ன ஆச்சு? வெளியான வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய ப்ரோமோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதில்  என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதன்படி, பாக்கியாவை அனைவர் முன்னிலையிலும் கோபி திட்டிக் கொண்டு இருக்க, அந்த நேரத்தில் ராதிகாவும்,  இனியாவும் உள்ளே வருகின்றனர். ஆனாலும் ராதிகா பேசாமல் ரூம்க்கு உள்ளே சென்று விடுகிறார்.

இதை தொடர்ந்து ராதிகாவிடம் சென்ற கோபி, வா பேபி எனக்காக வந்து சண்ட போடு என அவர் கையை பிடிச்சு இழுக்க, விடுங்க கோபி நான் வந்தா சண்ட வேற மாதிரி போகும் என கையை உதறி விடுகிறார்.


இதையடுத்து, மொத்த பேரும் என்ன அசிங்கப்படுத்துறாங்க, என்னால தாங்க முடியல, எனக்காக என் பக்கம் உள்ள நியாயத்த கேக்க யாருமே இல்ல, நீ வந்து கேக்க மாட்டியா? என் மேல உனக்கு அக்கறையே இல்லையா? இங்க நடக்கிறது உனக்கு அசிங்கமா இல்ல? இது எல்லாம் எப்படி கேட்டுட்டு சும்மா இருக்க முடியுது? என் மேல லவ் இல்ல.. வந்து பேசு வா என ராதிகாவிடம் கெஞ்சுகிறார்.


எனினும், வேணாம் கோபி... நான் வந்தா நல்லா இருக்காது.. ஏன் நான் சொன்னத கேக்க மாட்டிங்க என ராதிகா கோபியிடம் சொல்லுகிறார்.


இவ்வாறு பாக்கியலட்சுமி சீரியல் தற்போது வேறு பாதையில் நகர்வதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் தாறுமாறாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.



Advertisement

Advertisement