• Jan 18 2025

பிரதீப்புடன் பேசிய மாயா... Checkmate வைத்த பிரதீப்... வைரல் டுவிட் பதிவு...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது கோலாகலமாக நிறைவு பெற்றது. இதில் மூன்றாவது இடத்தை பிடித்த மாயாவிற்கு பிரதீப் ஆண்டனி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


பிக் பிக் பாஸ் வெற்றியாளராக வையில் கார்ட் என்றி கொடுத்த அர்ச்சனா அறிவிக்கபட்ட  நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியும் நிறைவு பெற்றது. பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்ட் வழங்கப்பட்டு வெளியேறிய பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்து வந்தார். 


பிக் பாஸ் வீட்டில் நடந்த ரேங்கிங் டாஸ்க் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் மாயா நான் வின் பண்ணினால் பாதி பணம் உனக்கு தருகிறேன் என்று பிரதீப் இடம் பேசி இருப்பார் இது தொடர்பாக கமல் சார் அவர்களும் கதைத்திருந்தார்.


இந்நிலையில் தற்போது மாயாவிற்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்துள்ளார். "மாயா வாழ்க்கை லாம் எப்டி போது? நீ நல்லா இருப்பனு தெரியும். என்னுடைய நட்பின் விலை 50 லட்சம் என்று சொல்ல விரும்பினேன் , நான் அவ்ளோ லாம் இல்லனு நீ நினைச்சா, உன்னுடன் விளையாடியது நன்றாக இருந்தது என்று எனக்குப் புரிகிறது, Checkmate" என்று மாயா- பிரதீப் ஆண்டனி இருவரும் இணைந்து பாடிய பாடலையும் ஷேர் செய்துள்ளார். 


Advertisement

Advertisement