• Jan 18 2025

செடி வாடினால் சொல் நான் தண்ணீர் ஊத்துறேன்... நான் சொன்ன மாதிரியே இருப்பேன்... Maya Twitter post

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக 3வது இடம் பிடித்த மாயா, அர்ச்சனா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ரசிகர்களால் விரும்பப்படும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில்வையில் கார்ட் என்றி கொடுத்த அர்ச்சனா மக்களால் தேர்வு செய்யப்பட்டு முதலிடம் பெற்றுள்ளார்.


இதையடுத்து மணிச்சந்திரன் இரண்டாம் இடத்தையும், மாயா மூன்றாம் இடத்தையும் பெற்றனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில், மாயா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ட்வீட் செய்துள்ளார், "அன்புள்ள அர்ச்சனா, டைட்டில் வென்றதற்கு வாழ்த்துக்கள். உன் வாழ்கையில் உன் விருப்பப்படி பூக்கள் மலரும். செடி வாடி இறந்தால் சொல்லு. நான் வந்து தண்ணீர் பாய்ச்சுவேன். நான் உறுதியளித்தபடி உன்னுடன் இருப்பேன்." என்று டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

 

Advertisement

Advertisement