• Apr 14 2026

கண்களால் கட்டிப்போட்ட பூஜா.! — இணையத்தை தெறிக்கவிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

shali / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், தற்போது தமிழ் சினிமாவிலும் தனது தடத்தை பதித்து வருகிறார். 

நடிப்புத் திறமைக்கு இணையாக, அவரது ஸ்டைலும், சமூக வலைத்தள செயல்பாடுகளும் எப்போதும் பேசுபொருளாகவே இருக்கும்.


பூஜா ஹெக்டே சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். தனது படப்பிடிப்பு தருணங்கள், பயணம், ஃபேஷன் ஷூட், நண்பர்களுடன் செலவிடும் நேரம் போன்றவற்றை அடிக்கடி ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். 

இந்நிலையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. 

Advertisement

Advertisement