• May 08 2025

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் ....! வைரல் ஆகும் புகைப்படங்கள் ......!

Roshika / 14 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்களை கொண்டிருந்தவர் நடிகர் விஜய். இவர் தற்போது" ஜனநாயகம் " படத்தினை நடித்து வருகின்ற நிலையில் இவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றார். அந்த வகையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.


இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவா நடித்து வருகின்றார்.இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இது தொடர்பான  அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை லைகா நிறுவனம் வெளியிட்டு இருந்தது.


மேலும் அப்படத்திற்கான ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் ஜேசன் சஞ்சயுடன் சந்தீப் கிஷன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அப் புகைப்படங்கள் இதோ


Advertisement

Advertisement