• Jun 26 2024

ஒன்றல்ல இரண்டு பாகுபலி ,விக்னேஷ் சிவனின் தந்தையர் தின பதிவு.

Thisnugan / 1 week ago

Advertisement

Listen News!

உலகெங்கும் ஜூன் 16 ஆம் திகதி வெகு விமர்சையாக கொண்டாடப்படும் தந்தையர் தினமானது நேற்றைய தினம் இனிதே கொண்டாடபட்டது. பிரபலங்கள் தங்களின் தந்தையர் தின கொண்டாட்டங்களோடு தத்தமது தந்தையர்களுக்கான வாழ்த்துக்களையும் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்திருந்தனர்.

PHOTOS: Nayanthara-Vignesh Shivan Celebrate Twins - Uyir & Ulag's First  Birthday

அந்த வகையில் நேற்றைய தந்தையர் தினத்தை கொண்டாடிய இயக்குனர் விக்னேஷ் சிவன்  தனது இன்ஸ்டா பக்கத்தில் இரு மகன்களினதும் புகைப்படத்தை பகிர்ந்ததோடு தந்தையர் தின வாழ்த்துக்களோடு உங்கள் இருவரினாலேயே வாழ்க்கை மிகவும் வியக்கத்தக்க வகையில் திருப்திகரமாக உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Vignesh Shivan | Vignesh Sivan thanks wife Nayanthara and children for  making 2023 'sailable' - Telegraph India

மேலும் குறித்த இன்ஸ்டா பதிவின் மேலுமொரு சிறப்பு யாதெனில் பாகுபலி படத்தில் பாகுபலிக்கான இன்ட்ரோ சீன் மாதிரியான புகைப்படங்களை நீச்சல் தடாகத்தில் உயிர் மற்றும் உலகமான இருமகன்களையும் வைத்து எடுத்து ஒன்றல்ல இரண்டு பாகுபலி எனும் காப்சனுடன் பகிர்ந்திருந்தார் விக்னேஷ் சிவன்.


Advertisement

Advertisement