நடிகை சம்யுக்தா மேனன், மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் வாத்தி என்ற திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்த்திருந்தார்.
சமீபத்தில் டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இது பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், அவரது நடிப்பு திறமையை ரசிகர்கள் பாராட்டி இருந்தனர். கூடுதலாக இவர் தமிழ் படங்களை தாண்டி பல மலையாளம் மற்றும் இந்தி படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சோசியல் மீடியாவில் அவர் அவ்வப்போது அழகிய புகைப்படங்களை பகிர்வது வழக்கம் அப்டி இன்று அழகிய பிங்க் சாரியில் ஜொலிக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.இது தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.
Listen News!