• Dec 07 2024

கோபியை அள்ளிச் சென்ற பொலிஸார்.. வெல்டன் பாக்கியலட்சுமி! விறுவிறுப்பான திருப்பம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ஒன்று தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வழியாக உள்ளது. அதில் என்ன நடக்குது என்று விரிவாக பார்ப்போம்.

பாக்கியலட்சுமி சீரியலில் ஏற்கனவே ரெஸ்டாரண்டில் சமைக்கப்பட்ட பிரியாணி ஆர்டரில் நடந்த கொலைகள் அத்தனைக்கும் காரணம் கோபி தான் என்று தெரிய வருகின்றது இதனால் பார்த்தியா நேரடியாக கோபி வீட்டுக்கே சென்று உன்னை சும்மா விடமாட்டேன் என சவால் விட்டிருந்தார்.

d_i_a

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் பாக்கியலட்சுமி நேரடியாகவே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கோபி மீது கம்ப்ளைன்ட் கொடுக்கின்றார் அதற்கு சாட்சியாக செப்பும் கூடவே நிற்கின்றார்.


இதை தொடர்ந்து கோபியின் வீட்டிற்கு போலீசார் சென்று பாக்கியா கம்ப்ளைன்ட் கொடுத்ததாகவும் ஸ்டேஷன் வரை வருமாறு அழைத்துச் செல்கின்றார்கள். இதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகின்றார்.

மேலும் கோபியை போலீஸ் பிடித்து விட்டு செல்வதை பார்த்து செழியன் வீட்டிற்கு சென்று பதறி அடித்து ஈஸ்வரியிடம் அப்பாவை கொலை கூட்டிட்டு போறாங்க என சொல்லிவிட்டு நேரடியாக போலீசிடம் போய் அப்பாவை விடுமாறு கெஞ்சுகின்றார். இதை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு பார்த்தியா வாசலில் நிற்கின்றார்.


Advertisement

Advertisement