• Jan 19 2025

நம்ம வாழ்க்கையில எதுவுமே நிரந்தரம் இல்ல..! சற்றுமுன் ரசிகர்களுக்கு கோபி வெளியிட்ட வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர் கோபியை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

தனது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் கோபி, தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதன்படி குறித்த வீடியோவில், வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை. சோகம், சந்தோசம், அமைதி என்று எதுவுமே நிரந்தரம் இல்லை. எல்லாமே தற்காலிகம். மொத்தத்துல வாழ்க்கையே தற்காலிகம்.

அதனால தான் நான் அடிக்கடி ஒரு விஷயத்தை வலியுறுத்துவேன். நேரத்தை வீணாக்காதைங்க என்று. யாரும் நல்லவங்களும் இல்ல, கெட்டவங்களும் இல்லை என குறித்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement