தென்னிந்திய திரையுலகில் இருந்து பாலிவுட் வரை, இந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற பட்டத்தை பெருமையுடன் தக்க வைத்திருப்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘கீதா’ முதல் ‘ஸ்ரீவள்ளி’ வரை மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்த இவர், தற்போது பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

அவரின் ஒவ்வொரு திரைப்பட அப்டேட்கள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகுவது சாதாரண விஷயமாகிவிட்டது.
இதேநேரத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனான திருமணம் குறித்த செய்திகளும் பரவி வருகின்றன. இருவரும் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்களிலிருந்தே இவர்களின் chemistry துவங்கியதாக ரசிகர்கள் பலரும் ஊகிக்கின்றனர்.

அத்துடன், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில், இவர் தற்பொழுது Instagram-ல் வெளியிட்ட லேட்டஸ்ட் photoshoot ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. அந்தப் புகைப்படங்களில் ராஷ்மிகா மிக ஸ்டைலிஷாகவும், modern look-இலும் தோன்றியுள்ளார்.
Listen News!