• Sep 07 2024

நண்பர் அஜித்தை போல நானும் ஒரு சாய்பாபா பக்தன்தான்... தளபதியின் கோவில் தரிசனம்...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். அத்தோடு இந்த திரைப்படம் எதிர்வரும் வாறன் 5ம் திகதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து உப்பிடடேக்குகள் வந்த வண்ணம் இருக்கிறது. 


இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் சீரடி சாய்பாபா கோயிலுக்கு புறப்பட்டார்.


அடுத்த மாதம் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'THE GOAT' திரைப்படம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ள நிலையில் சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றுள்ளார் நடிகர் விஜய்.


Advertisement

Advertisement