• Jan 21 2025

இணையத்தில் வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ் போட்டோ ஷூட்...

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

ஹாலிவுட்டுக்கு கிடைத்த பரிசு என்றால் அது நடிகை நயன்தாரா தான். ஐயா படத்தில் தொடங்கி தற்போது சமீபத்தில் நடித்த ஜவான் படம் மட்டும் அவரது இளமை மாறாமல் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

நயன்தாராவின் வயது 40 நெருங்கினாலும் இன்று மட்டும் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் என்ற அந்தஸ்தை தக்க வைத்துள்ளார். புதிதாக வரும் எந்த ஒரு ஹீரோயினும் அவரது இடத்தை நிரப்பும் அளவுக்கு இல்லை.

நயன்தாரா நடிப்பில் தற்போது மண்ணாங்கட்டி திரைப்படம் தயாராகின்றது. அது தவிர மலையாளத்தில் நிவின் பாலியுடன் டியர் ஸ்டூடண்ட்ஸ், கன்னடத்தில் யாஷ் உடன் டாக்ஸிக் என்ற படத்தில் நடிப்பதற்கு கம்மிட்டாகி உள்ளார்.


இது தவிர கடந்த ஆண்டு  9ஸ்கின் அழகு சாதன பொருட்களை தயார் செய்யும் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் கோடி கோடியாய் சம்மதித்து வருகின்றார். இந்த நிறுவனம் இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், கனடா,  இங்கிலாந்து என பல்வேறு நாடுகளிலும் தனது விற்பனையை விரிவுபடுத்து வருகின்றார்.

இந்த நிலையில், நேசிப்பாயா பட நிகழ்ச்சியில் செம க்யூட் ஆக சேலையில் வந்திருந்த நயன்தாரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் இயற்கை அழகையே நீங்க மிஞ்சிட்டீங்க என கமெண்ட் செய்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement