• Apr 26 2024

பிரபல பாலிவூட் நடிகர் அமீர்கானை திடீரென நேரில் சந்தித்த குக்வித் கோமாளி தர்ஷன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அருண் காமராஜா இயக்கத்தில் வெளியான கனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் தர்ஷன். இவர் இதற்கு முதல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்தும் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கென சரியான அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அண்மையில் முடிவடைந்த குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்த கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் இவர் ஷிவாங்கியுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் ஏராளம்.அத்தோடு இதில் இரண்டாம் இடத்தையும் பெற்றார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இவர் பிரபல பாலிவூட் நடிகரான அமீர்கானை சந்தித்துள்ளதாக புகைப்படங்களை பதிவிட்டு மறக்க முடியாத தருணம் எனப் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement