• Apr 23 2026

விஜய்க்கு ஆப்புவைக்க போறாங்களா? பா.ஜ.க கட்சியில் இணைந்த தமிழ் நடிகை! யாருனு தெரிஞ்சா சாக் ஆகிருவிங்க!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

சமீபத்தில் தமிழ்நாட்டின் தளபதி என அழைக்கப்படும் முன்னணி நடிகர் விஜய் கட்சி ஒன்றை ஆரம்பித்து அரசியலில் இறங்கினார். இதனை தொடர்ந்து பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்த கங்கனா ரணாவத் பாஜக கட்சிலும் இணைந்தார். இவ்வாறு சினிமாத்துறையினர் அரசியல் செல்வது சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில் புதிதாக தமிழ் நடிகை ஒருவரும் பாஜகவில் இணைந்துள்ளார்.


உருவத்தை வைத்து கேலி செய்தவர்கள் மத்தியில் அதே உருவத்தை பயன்படுத்தி முன்னணி நகைச்சுவை நடிகையாக வலம் வந்தவர்ஆர்த்தி ஆவார். வண்ணக்கதவுகள் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்து பிரபலமானார் .


ஆரம்பத்தில் இருந்த அரசியலில் ஆர்வம் உண்டு என கூறி வந்த இவர் சமீபத்தில் அரசியலில் இறங்கியுள்ளார். பாஜக கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத்தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தனது கணவரான கணேசனுடன் சேர்ந்து பாஜக கட்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement