நடிகர்களை போன்றே ஆக்சன் காட்சிகள் மற்றும் பீமேல் லீடு கொண்ட திரைப்படங்களில் அசத்தக்கூடிய நடிகைகள் என்றால் ஒருசிலரை மாத்திரமே கூற முடியும். அவ்வாறு முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

பின்னணி பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் நடிகையாகவும் அறிமுகமாகியவர் ஆண்ட்ரியா ஆவார். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் பெரிதும் பிரபலமானது ஆயிரத்தில் ஒருவன் , வட சென்னை போன்ற திரைப்படங்களின் மூலமே ஆகும்.

இவ்வாறு இருக்கையிலேயே இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அரை டவுசருடன் இருக்கும் புகைப்படங்களும் காணப்படுகின்றது. மற்றும் இது அவர் பொழுதுபோக்குக்காக சென்ற ஒரு இடமாக அல்லது சமீபத்தில் நடித்த கா படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
 
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!