• Oct 18 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து வெளியாகிய கிளிம்ஸ் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். 

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதனை அடுத்து இரண்டாவது சிங்கிள் பாடலாக ‘சோழா சோழா’ பாடலின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளதைக் காணலாம்.



Advertisement