• Nov 04 2026

பிச்சைக்கார கோலத்தில் கவின்! Bloody Beggar படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்ததன் பின்னர் நிறைய படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்கள் வசூல் ரீதியில் சாதனைப்படைத்துவருக்குகிறது. ரசிகர்களிடமும் பாராட்டுக்கள் பெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று வெளியாக இருக்கிறது.  


இவர் தற்போது பிச்சைக்காரன் கோலத்தில் Bloody Beggar என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப் படத்தின் மூலம் முதல் முறையாக தயாரிப்பாளராக மாறியுள்ள இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். 


வித்தியாசமான தோற்றத்தில் கவின் நடித்திருக்கும் இந்த திரைப்படம் குறித்த அப்டேட்டை இயக்குனர் நெல்சன் தனது க்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் Bloody Beggar ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அக்டோபர் 18, 2024 வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

Advertisement