• Mar 20 2026

"அமரன்" ஆடியோ வெளியீட்டு! சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? அடடே இவரா!

shali / 1 year ago

Advertisement

Listen News!

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த கதையில் மேஜர் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், இந்து ரெபேக்கா வர்கீஷ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்திருக்கின்றனர். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்  தயாராகியுள்ளது. 


அமரன் சூப்பராக தயாராகியுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.  இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement